Posts

Showing posts from November, 2022

92. புத்தாண்டுச் சபதம் (சிறுகதை)

Image
  92. புத்தாண்டுச் சபதம் ( சிறுகதை )                                       - ஜூனியர் தேஜ் ஆனந்த விகடன் 29.11.2022             ' பு த்தாண்டிலிருந்து   ஒரு குறிப்பிட்டக் கெட்டப் பழக்கத்தை அறவே ஒழித்து விட வேண்டும் ’ உறுதி யா கத்   தீர்மானித்த பின் , கண்ணன் எதைப் பற்றி யோசிக்கிறான் ? என்று யோசிக்கிறீர்களா ?  அதற்குக் காரணம் இருக்கிறது .             மனசுக்கு என்ன ...! அது எப்போதும் , எதையாவதுச் சொல்லிக் கொண்டேத்தான் இருக்கும் . சொல்வது யார்க்கும் எளிதல்லவா … ? மனம் போனப் போக்கில் போனால் , கஷ்டப்படப் போவது கண்ணன்தானே !             சந்தேகமே இல்லை . பொய் பேசுதல் , கெட்ட பழக்கம்தான் . ஆன...