Posts

Showing posts from May, 2023

122. பாட்டுத்திறத்தாலே (சிறுகதை)

Image
  சுற்றுலாக் கதைகள் பயணம்   பின்னோக்கிப்   பார்த்தால்   மட்டுமே   கவர்ச்சியானது .  –  பால்   தெரூக்ஸ் க வனச்சிதறலுக்காக அலைகிறோம் , ஆனால் நிறைவிற்காக பயணிக்கிறோம் .  – ஹிலேரி பெல்லாக் வ ருடத்திற்கு ஒருமுறை , நீங்கள் இதுவரை சென்றிராத இடத்திற்குச் செல்லுங்கள் .  - தலாய் லாமா ப யணம் என்பது இன்று நேற்று தோன்றியது அல்ல . மனிதன் தோன்றிய காலத்திலேயே பயணமும் தொடங்கியது எனலாம் . வரலாற்றுக்கு முற்பட்ட மனிதன் உணவு தேடிக் காடு மேடெல்லாம் அலைந்தான் . பிற்கால மனிதன் திரைகடலோடியும் திரவியம் தேடினான் . இன்றைய மனிதன் இன்பம் , இறைத்தேடல் , பொழுதுபோக்கு , அறிவு வளர்ச்சி இவற்றில் ஏதேனும் ஒன்றை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் பயணமே சுற்றுலா எனலாம் .                         -முனைவர் ஆரோக்கிய தனராஜ் சுற்றுலாச் சிறுகதை 1 122 பாட்டுத்திறத்தாலே ஜூனியர்தேஜ் (விகடன் 31.05.2023) “போ ட்டிங் ’ டிக்கெட் வாங்கினதும் ஃபோன் பண்ணு, வரேன்...! ” தன்னுடன் வந்த அனைவரையும் படகுப்பதிவகத்துக்கு அனுப்பினேன். கார்பார்க்கிங் செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில், நட்டநடுவ