Posts

Showing posts from June, 2023

127. அழையாமை (ஒ.ப.க)

Image
 127. அழையாமை (ஒ.ப.க) கதிர்ஸ் (ஜூலை 2023)

126. நண்பன் (ஒ.ப.க)

Image
 126. நண்பன் (ஒ.ப.க)  கதிர்ஸ் - ஜூலை 2023

125. நண்பரின் மனைவி (ஒ.ப.க)

Image
     125. நண்பரின் மனைவி (ஒ.ப.க) கதிர்ஸ் - ஜூலை  2023

124. போதிமரம் (சிறுகதை)

Image
 124. போதிமரம் (சிறுகதை)  அனிச்சம் - ஜூலை 2023 போதி மரம்  (சிறுகதை)                              - ஜூனியர் தேஜ் “எ ப்படியும் AEO ப்ரோமோஷனை வாங்கறோம்...! ” - சூளுரைத்தார் தம்புசாமி. “எப்படியும்னா...? புரியலையே...! ” - நெற்றி சுருக்கிக் கேட்டான் மனோகர் “எல்லாத்தையும் விளக்கமாச் சொல்ல முடியுமா? வாங்கறோம்னா வாங்கறோம்...! ”- அதைச் சொல்லும்போது தம்புசாமியின் கண்கள் வீட்டின் பின்கதவைப் பார்த்தன. “ஸ்ரீ ஸ்ரீவேங்கடேஸம் மனசாஸ்மராமி... ஸ்ரீவேங்கடேசம் மனஸாஸ்மராமி... ஸ்ரீவேங்கடேசம் மனஸாஸ்மராமி... ” – கைப்பேசியில் பக்திப் பாடல் ஒலித்தது. மனோகர் தன் தலையைத் தொட்டு, “தலைமை ஆசிரியர் அழைக்கிறார்.. ” - என்று தம்புசாமியிடம் சங்கேதமாகத் அறிவித்தான். “ஹ லோ... குட் ஈவினிங். சொல்லுங்க சார்... ” “மிஸ்டர் மனோகரன் ! , நாளைக்குக் காலைல, உங்களுக்குக்கு தென்னையம் பேட்டை வெல்ஃபேர் ஸ்கூல்ல ‘ஸ்கிரைப் டூட்டி ’ போட்டு ஆர்டர் வந்திருக்கு. போயிட்டு வந்திருங்க. ” “சரிங்க சார்...! ” “ஓ.ஏ. மூலமா ரிலீவிங் ஆர்டர் அனுப்பறேன். ” “ஓ.கே. சார்...! ” - டூட்டியை ஏற்றுக்கொண்டான் மனோகர். த தம்புசாமி புறப்பட