Posts

Showing posts from March, 2026

180. அபூர்வ கிறிஸ்துமஸ் பரிசு (காற்றுவெளி - பங்குனி 2026 )

Image
180. அபூர்வ கிறிஸ்துமஸ் பரிசு (சிறுகதை) ஜூனியர் தேஜ்  (காற்றுவெளி - பங்குனி 2026 ) செ ன்ற கிறிஸ்துமஸ் நள்ளிரவு பலி நேரத்தில்தான் இது நடந்தது. “எது...?” ‘லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்’ – அதாவது ‘கண்டதும் காதல்.’ “யாருக்கும்... யாருக்கும்...?” “ஜான்’க்கும்... க்ளாராவுக்கும்...” *** உ றவுகளும் நட்புக்களும் சாரி சாரியாய்த் திரண்டு வந்து கூடியதால், அந்த லுத்தரன் திருச்சபையில் ‘மிட் நைட் மாஸ்’ களை கட்டியது. அனைவரின் முகங்களிலும் குடி கொண்டிருந்தது பண்டிகைக்கால மகிழ்ச்சி. தொடர்ந்து கிறிஸ்துமஸ் துதிப்பாடல்களை ஒலிப் பெருக்கியின் மூலம் இசைத்துக் கொண்டே இருந்தது தேவாலய நிர்வாகம். இடையிடையே, “தங்கள் பெற்றோரைத் தவற விட்ட ‘ஜான்சி’ என்ற குழந்தை   அலுவலகத்தில் பாதுகாப்பாக உள்ளது. உடனடியாக பெற்றோர் அலுவலகத்துக்கு வரவும்.” “ஒரு சாவிக் கொத்து கண்டெடுக்கப்பட்டு அலுவலகத்தில் உள்ளது, தொலைத்தவர்கள், அடையாளம் சொல்லி அதைப் பெற்றுக் கொள்ளமாறு கேட்டுக் கொள்கிறோம்.” என்று அவ்வப்போது சங்கீதத்தை நிறுத்திவிட்டு காணாமல் போனவர், போனவை பற்றிய செய்திகளையும் அறிவித்தார்கள். “விளக்கு வெளிச்சத்திற்...

ஜூனியர் தேஜ் ஜோக்ஸ்

Image
    கல்கி -  முதல் ஜோக் ஜூனியர் விகடனில்  (தேதி தெரியவில்லை )  

ஜூனியர் தேஜ் - கவிதைகள்

Image
 

கார்ட்டூன்&பஞ்ச்

Image
12 செப்டம்பர் 2023 தான் கடைசியாக வந்த என் பஞ்ச்...அதற்குப் பின் எழுதவே கை வரவில்லை. ஜூனியர் தேஜ்