Posts

Showing posts from July, 2023

128. காதல் நோய் (குணசீலத்துக் கதை - 4)

Image
  128. காதல் நோய்    (சிறுகதை)     - ஜூனியர்   தேஜ் குணசீலத்துக் கதை 4 தி றத்துக்கேத்   துப்புறவாம்   திருமாலின்   சீர் '.  என்ற   நம்மாவாழ்வார்   வாக்குப்படி   குணசீலம்   பெருமாள்   மனநலத்தைக்   காக்கும்   பெருமாள்   என்பது   பிரசித்தம் .  அந்த   வகையில்   மனநலம்   பாதிக்கப்பட்டுக்  குணமடைந்தவர்கள்   பற்றிய   நிகழ்வுகளை   ஊர் ,  பெயர்   எல்லாம்   மாற்றி ,  கதையாக   வடிவமைக்கப்பட்டுள்ளது .  வாசகர்களுக்குக்   கட்டுரையாய்   சொல்வதை   விட   கதாபாத்திரங்கள்   மூலம் ,  மனநல   பாதிப்புகளையும் ,  அதனை   எப்படிச்   சரி   செய்து   கொள்ளலாம்   என்ற   விழிப்புணர்வையும்   ஊட்டுவதே   இந்தக்   குணசீலத்துக்   கதைகளின்   நோக்கம் . అఅఅ అఅఅ అఅఅ అఅఅ                  ...