Posts

Showing posts from March, 2025

மயூரி... என் உயிர் நீ... (கண்மணி 09.03.25) (முழு நீள நாவல்)

Image
   WALL POSTER கீழ்க்கண்ட புகைப்படம் வேலூரில் ஒரு புத்தகக் கடையில் போட்டோ எடுத்து நாவலாசிரியர் திரு வெ. ராம்குமார் அனுப்பியது மாலை முரசில் வந்த விளம்பரம்     முகநூல் மற்றும் புலன விமரிசனங்கள் . 1. எப்போதும் என் உயிர் நீதான். அட்டை பட நாயகியின் கண்கள் சுண்டி இழுப்பது போல் உள்ளது ஜூனியர் தேஜ் அவர்களின் கதை படு அமர்களமாக உள்ளது             Kaliappan Kalimuthu மயூரி என் உயிர் நீ...நாவலை படித்தேன்-ரசித்து மகிழ்ந்தேன்.ஆங்கிலத்துறை பேராசிரியை மயூரி மற்றும்,எழுத்தாளர் சங்கு(மயூரியின் ஒருதலை காதல்),போதை தடுப்பு பிரிவு அதிகாரியான நவீனன் மயூரி மீது கொண்ட காதல்,போதையில் சிக்கி தவிக்கும் நவிஷ்னியை மீட்டும் மன ஆலோசகரான வரதராஜனின் பாத்திர படைப்பும் அருமை.கதை நெடிகிலும்,ஆசிரியர் தான் கற்ற-பெற்ற வாழ்வியல் அனுபவங்களை கதையோட்டத்தோடு இணைத்த விதம் அருமை..அற்புதமான காதல் மற்றும் உளவியல் கலந்து சிறப்பாக எழுதி அசத்திய திரு. ஜூனியர் தேஜ் அவர்களுக்கு எனது பாராட்டுகளும்,வாழ்த்துகளும். சென்ற வார கண்மணியில் முழு நீள நாவல் எழுதிய திரு வெ ராம்குமார் அவர்களின் வ...