30. எக்ஸ்சேஞ்ச்
-ஜூனியர் தேஜ்
(பிப்ரவரி 2022) பாரிஜாதம் (மின்னிதழ்)
வாட்ஸ் ஆப் மூலம் வந்த விமரிசனங்கள்
[7:01 PM, 2/4/2022] அஜித் லால்:
அந்தக் கதையை நானும் படித்தேன் சார். ஆனால் நீங்கள் சொல்லியிருக்கும் விஷயம் எதுவும் கவனத்துக்குள் வரவே இல்லை. ரொம்ப மேலோட்டமாகப் படித்திருக்கிறேன் என்பது புரிகிறது. வாழ்த்துக்கள் சார்.
Comments
Post a Comment