Posts

Showing posts from January, 2026

178. வாழ்க்கை படிப்பு - ஒரு பக்கக் கதை அனிச்சம் - பிப்ரவரி 2026

Image
 178. வாழ்க்கை படிப்பு - ஒரு பக்கக் கதை அனிச்சம் - பிப்ரவரி 2026                                                வாழ்க்கைப் படிப்பு பரிசு பெற்ற ஒரு பக்கக் கதை அனிச்சம் பிப்ரவரி 2026 -ஜூனியர்தேஜ் பி ரபல ஒப்பனைப் பொருள் நிறுவனத்தின் மாநிலக் கண்காணிப்பாளர் நவிஷ்னி , ஒரு புத்தகப்-புழு.  புத்தகம் இருந்துவிட்டால் போதும் , சாப்பாடு-தண்ணீர்கூட வேண்டாம் அவளுக்கு. பணிநிமித்தம் எப்போதும் பயணத்திலேயே இருப்பதால் , ஒவ்வொரு ரயில் பிரயாணத்திலும் ஒரு புத்தகத்தையாவது படித்து முடித்துவிடுவாள்.   “பொழுதுக்கும் கதைப் புத்தகத்தை படிச்சிக்கிட்டே கற்பனைல மிதக்காதே... மனிதர்களைப் படி. நம்மை சுத்தி நடக்கற யதார்தத்தை கவனி.”  தந்தை அடிக்கடிக் கூறும் அறிவுறையை இன்று நடைமுறைப்படுத்தினாள் , நவிஷ்னி.   முதன்முறையாக , புத்தகமேதுமில்லாமல் , ரயில்வே சந்திப்பில் அமர்ந்திருந்தாள்.   " ................... விரைவு வண்டி ; சில நிமிடங்களில் வந்து சேரும்...” மும்மொழி...