சுய குறிப்பு (as on 19.04.2026)
இயற்பெயர்: வரதராஜன் அ.
புனைப்பெயர் : ஜூனியர் தேஜ்
ரத்த வகை : O +ve
பிறந்த தேதி : 04.06.1962
குடும்பம் : மனைவி – வத்ஸலா; மகன் – ராஜேஷ்; மருமகள் – அக்ஷயா; பேத்தி – நிலா.
பணி : ஓய்வு பெற்ற உதவித் தலைமை ஆசிரியர்.
தற்போதைய பணி :எழுத்தாளர், மனநல ஆலோசகர்.
கல்வி : MA (English)., M.Sc (Counselling Psychology)., B.Ed., CLIS.,
முதல் ஜோக் : ஜூனியர் விகடன் 1980 களில், சரியான தேதி இல்லை
முதல் சிறுகதை : சிற்றன்னை - குங்குமம், 24.03.1995
பரிசுகள்:
1999 கல்கி சிறுகதைப் போட்டி (பூமி இழந்திடேல்) (ஆறுதல் பரிசு)
2000 தினமணி கதிர் சிறுகதைப் போட்டி (கற்றது ஒழுகு) (ஆறுதல் பரிசு)
2002 பன்மலர் சிற்றிதழ் சிறுகதைப்போட்டி (தன்மை இழவேல்) (முதல் பரிசு)
2023 கௌரா இலக்கிய மன்றச் சிறுகதைப் போட்டி (தலைமுறைகள்) (மூன்றாம் பரிசு)
2023 மாம்பலம் சந்திரசேகர் இலக்கியபீடம்- மாத இதழ் இணைந்து நடத்திய - சிறுகதைப்போட்டி ('அம்மா வீடு') (சிறப்புப் பரிசு)
2023 நன்னங்குடி அறக்கட்டளை சிறுகதைப் போட்டி 'இளம் விஞ்ஞானி' (சிறப்புப் பரிசு)
2023 தமிழ்ப் பல்லவி 2023 சிறுகதைப் போட்டி ‘தோழர்’ (சிறப்புப் பரிசு)
2024 11.02.2004 தினகரன் மகளிர் மலர் போட்டி, (மீண்ட சொர்க்கம்) காதலர் தினச் சிறப்புச் சிறுகதை பரிசு ரூ 5000 ).
2024 அன்னை குருபாக்கியம் நினைவுச் சிறுகதைப் போட்டி (பத்து லட்சம் ரூபாய்) (சிறப்புப் பரிசு)
2025 அன்னை குருபாக்கியம் நினைவுச் சிறுகதைப் போட்டி (மேலோர்) (முதல் பரிசு ரூபாய் 10000)
திறனாய்வு :
2023 இலங்கை குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய திறனாய்வுப் போட்டி- (இரண்டாவதுபரிசு).
2025 இலங்கை குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய திறனாய்வுப் போட்டி- (நான்காவது பரிசு).
மெகா நாவல்:
எண்ணற்ற வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற கலியன் மதவு என்ற சமூக நாவல், விகடன் இணையத்தில் 28 அத்தியாயங்கள் பிரசுரமாகின.
உலகப் புகழ் பெற்ற புஸ்தகா நிறுவனம் மூலம், படங்களோடு, 820 பக்கங்கள் கொண்ட மின் புத்தகமாகவும் ; படங்கள் இன்றி, 416 பக்கங்களில் (பேப்பர் பேக்) புத்தகமாகவும் வெளிவந்துள்ளது கலியன் மதவு என்ற சமூக நாவல்.
2024 கலியன் மதவு என்ற புதினம் ‘பாரதி இலக்கியப் பேரவை, கம்பம் (தேனி மாவட்டம்) நடத்திய உலகளாவிய நூல் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது.
புஸ்தகா நிறுவனம் மூலம் நூல் வெளியீடுகள்
1.‘ஜூனியர் தேஜ் பேஜ்’ – 1 (சிறுகதைத் தொகுப்பு)
2.‘ஜூனியர் தேஜ் பேஜ்’ – 2 (சிறுகதைத் தொகுப்பு)
3.‘ஜூனியர் தேஜ் பேஜ்’ – 3 (சிறுகதைத் தொகுப்பு)
4.‘ஜூனியர் தேஜ் பேஜ்’ – 4 (சிறுகதைத் தொகுப்பு)
5.‘ஜூனியர் தேஜ் பேஜ்’ – 5 – குணசீலத்துக் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)
6.தேஜ் சிறுகதைகள் (சிறுகதைத் தொகுப்பு)
7.மீண்ட சொர்க்கம் (சிறுகதைத் தொகுப்பு)
8.கூண்டுக்கிளி (சிறுகதைத் தொகுப்பு)
9.கலியன் மதவு (சமூக நாவல்)
10.என் உயிரே மயூரி (நாவல்) 11.காதல் நிவந்தம் (நாவல் (நாவல்) = 12.ஜனனி…! ஜெயம் நீ…!! (நாவல்)
இலட்சியம்:
சமுதாய விழிப்புணர்வைத் தூண்டும் வகையில் தனித்துவமான நாவல்கள், சிறுகதைகள் எழுதுவது.
எழுத்துச் சித்தருடன் சந்திப்பு:
என் முதல் படைப்பான ‘சிற்றன்னை’ என்ற சிறுகதையுடன் எழுத்துச் சித்தரிடம் ஆசீர்வாதம் பெறச் சென்றபோது, அவர் எழுதிக் கொடுத்த பொக்கிஷம். “வரதராஜா……….! உனக்குச் சிறுகதை நன்னா வருது. நிறைய எழுது...!” என்று ஆசீர்வதித்த அந்த நாள் இன்று போல என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
மின்னஞ்சல்:- varadhushakespeare@gmail.com
ப்ளாக்:- https://juniortej.blogspot.com

Comments
Post a Comment