Posts

110. மனச்சிதைவு – (விகடன் 23 – 02 - 2023)

Image
  110. மனச்சிதைவு  குணசீலத்துக் கதை - 2                                                                                         -ஜூனியர் தேஜ் (விகடன் 23 – 02 - 2023) ' தி றத்துக்கேத்   துப்புறவாம்   திருமாலின்   சீர் '.  என்ற   நம்மாவாழ்வார்   வாக்குப்படி   குணசீலம்   பெருமாள்   மனநலத்தைக்   காக்கும்   பெருமாள்   என்பது   பிரசித்தம் .  அந்த   வகையில்   மனநலம்   பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்கள்   பற்றிய   நிகழ்வுகளை   ஊர் ,  பெயர்   எல்லாம்   மாற்றி ,  கதையாக   வடிவமைக்கப்பட்டுள்ளது .  வாசகர்களுக்குக்   கட்டுரையாய்   சொல்வதை   விட   கதாபாத்திரங்கள்   மூலம் ,  மனநல   பாதிப்புகளையும் ,  அதனை ...

109. பேரிடருக்கேப் பேரிடராய் ... (கட்டுரை)

Image
109. பேரிடருக்கேப் பேரிடராய்...                             ஜூனியர் தேஜ் விழிப்புணர்வுக் கட்டுரை (விகடன் 15.02.23)            பேரிடருக்கே   பேரிடராய்   விளங்கும்   தேசிய   பேரிடர்   மீட்புப்   படை   தோன்றிய   தினம்   ஜனவரி  31. இந்த   தினத்தை   அனுசரிக்கும்   நோக்கம்  :–  தேசிய   பேரிடர்   மீட்புப்   படையின்   பேரிடர்   காலச்   செயல்பாடுகளை   அங்கீகரித்துப்   போற்றுவதேயாம் . ‘ தேசியப்   பேரிடர்   மேலாண்மை   ஆ ணையம் ’  இந்தியாவில்   ஏற்படக்   கூடிய   இயற்கைப்   பேரழிவுகள்   முதல் ,  உயிரியல் ,  ரசாயன ,  அணுக்   கதிரியக்கம்   முதலான   எல்லா   வகைப்   பேரழிவுகளையும்   சமாளிக்கும்   வழிமுறைகளையும்   நடவடிக்கைக...